ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 29 திங்கள்

… உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன் (சங்.63:2) என்ற வாக்குப்படியே 6 நாடுகளில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் மூலம் தேவனுடைய வல்லமையும் மகிமையும் விளங்கவும், தேவனுடைய அநாதிதிட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.