ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 28 ஞாயிறு

இந்தநாளிலும் திருச்சபைகளிலிருந்து வாலிபர், பெண்கள், ஆண்கள் இவர்களுக்காக நடத்தப்படுகிற கூடுகைகள், மற்றும் சபைகளில் நடத்தப்படும் ஆவிக்குரிய சிறப்புக்கூட்டங்கள் இவைகளில் உற்சாகத்தோடு சபையார் கலந்துகொள்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.