ஜெபக்குறிப்பு: ஜுன் 2 திங்கள்

“.. இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்” (ரோம.9:5) சர்வவல்லமையுள்ள தேவன் குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 14 நபர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ண பாரத்துடன் ஜெபிப்போம்.