ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 செவ்வாய்

… அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலை செவ்வையுமாக்குவேன் (ஏசா.42:16) வாக்குப்பண்ணின தேவன்தாமே பலத்தேவைகளோடு இருக்கிற 10 நபர்களுக்கு கைவிடாத நேசராய் கூட இருந்து அவர்களை வழிநடத்திச் செல்லும்படியாக மன்றாடுவோம்.