ஜெபக்குறிப்பு: ஜுன் 5 வியாழன்

இவ்வாண்டில் புதிதாக பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துள்ள பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு சிறுபிள்ளைகளுக்காகவும், புதியதொரு கல்வியாண்டிற்குள் சென்றிருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கர்த்தர் விசேஷித்த ஞானத்தையும் அறிவையும் கொடுத்து சிறந்தவிதமாக அவர்கள் படிப்பதற்கு ஜெபிப்போம்.