ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 புதன்

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள் (சங்.139:17) ஆலோசனையில் ஆச்சரியமான கர்த்தர் இம்மாதம் முழுவதும் நம்மை தம்முடைய ஆலோசனையால் நிரப்பி அவருடைய செட்டைகளின் நிழலுக்குள்ளாக காத்துக்கொண்டபடியால் நன்றி நிறைந்த இதயத்தோடு ஸ்தோத்திரிப்போம்.