ஜெபக்குறிப்பு: ஜுன் 12 வியாழன்
“.. அவர் ஜீவனுள்ள தேவன், .. அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்” (தானி.6:26) கர்த்தர்தாமே திருமணத்திற்கு காத்திருக்கும் 12 நபர்களுக்கு உள்ள திருமணத் தடைகளை நீக்கி குறித்த காலத்தில் அவர்களது குடும்பங்களை கட்டுவிக்க வேண்டுதல் செய்வோம்.