ஜெபக்குறிப்பு: ஜுன் 16 திங்கள்
“… நாங்கள் தேவவசனத்தை … தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்” (2கொரி.2:17) வேதவசனத்தை போதித்துவரும் இலங்கை சத்தியவசன ஊழியங்களுக்காகவும், இவ்வூழியத்தின் தேவைகளை கர்த்தர் சந்தித்து தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் ஆசீர்வாதமாய் காணப்பட ஜெபிப்போம்.