ஜெபக்குறிப்பு: ஜுன் 21 சனி

“நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். அவர் கன்மலை; .. அவர் நீதியும் செம்மையுமானவர்” (உபா.32:3,4) கன்மலையாகிய கர்த்தரை உயர்த்தும் சத்தியவசன பாடல், செய்தி சிடிக்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்கள் தொடப்பட, இவ்வூழியத்தின் எல்லை விரிவாக்கப்பட ஜெபம் செய்வோம்.