ஜெபக்குறிப்பு: ஜுன் 26 வியாழன்
“அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, … அவர்களைக் கட்டுவேன்” (எரேமி.24:6) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 14 நபர்கள் மேல் கண்ணோக்கமாயிருந்து தொழிலில் அவர்களை மேன்மைப்படுத்திட வேண்டுதல் செய்வோம்.