ஜெபக்குறிப்பு: ஜுன் 28 சனி
“… உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன்” (எரேமி.15:20) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே பலவிதமானத் தேவைகளோடு இருக்கிற 14 நபர்களுக்கு உதவி செய்து அவர்களுடைய எல்லா இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து விடுவித்திட ஜெபிப்போம்.