வாக்குத்தத்தம்: ஜுன் 18 புதன்

நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். (நீதி. 23:24)