ஜெபக்குறிப்பு: ஜூலை 5 சனி
“கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும் … உனக்கு பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்” (உபா.28:11) என்ற வாக்குப்படி பிரசவத்திற்கு காத்திருக்கும் 5 சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தைத் தந்து எல்லா நன்மைகளாலும் அவர்களை நிரப்ப வேண்டுதல் செய்வோம்.