வாக்குத்தத்தம்: ஜூலை 24 வியாழன்

அவரைப் பாடி, அவரை கீர்த்தனம் பண்ணி, அவருடைய அதிசயங்ளையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். (1நாளா. 16:9)