ஜெபக்குறிப்பு: ஜூலை 11 வெள்ளி
“.. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்” (2யோவா.9) சத்தியவசன இலக்கிய வெளியீடுகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த உன்னத அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும், மாதந்திரப் பத்திரிக்கைகள் சரியான நேரத்தில் அனுப்பப்படுவதற்கும், அனைவருக்கும் தவறாமல் கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.