ஜெபக்குறிப்பு: ஜூலை 15 செவ்வாய்
“ஆவியே உயிர்ப்பிக்கிறது … நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவி யாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவா.6:63) இவ்வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக்கேட்ட 10 நபர்களும் அவருடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டு கிறிஸ்துவில் வளர வேண்டுதல் செய்வோம்.