ஜெபக்குறிப்பு: ஜூலை 18 வெள்ளி

“உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்” (எரேமி.16:20) இவ்வாக்குப்படியே கர்த்தர்தாமே அமெரிக்க தேசம் லிங்கனிலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை பலப்படுத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தவும், தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.