ஜெபக்குறிப்பு: ஜூலை 23 புதன்
“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” (பிரச.12:1) என்ற வாக்கு ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள வாலிபர்களின் வாழ்க்கையில் நிறைவேறவும், சத்துருவாகிய பிசாசின் மாயையில் அவர்கள் சிக்கிடாதபடி பாதுகாக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.