வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 23 சனி

அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும் … தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். (ஏசா. 53:7)