ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 4 திங்கள்
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்த்து ஆசீர்வதிக்கப்படுகிற மக்களுக்காகவும், நிகழ்ச்சியை ஒருங்கிணைப்படுத்துகிற பணியில் உள்ள மக்களுக்காகவும், தடையின்றி ஒளிபரப்புச் செய்யப்படுவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.