ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 12 செவ்வாய்

நமது பங்காளர் குடும்பங்களில் அதிக நாட்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்றுவரும் மக்களுடைய நல்ல சுகத்திற்காக, எலும்புமுறிவுகளினாலே பெல வீனப்பட்டிருக்கும் ஒவ்வொருக்கும் கர்த்தர் பெலனாயிருந்து அவர்கள் குணப்படுவதற்கும், பயத்தோடு இருப்பவர்கள் அதிலிருந்து மீட்கப்படவும் ஜெபிப்போம்.