ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 20 புதன்

“… கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது (2இரா.4:44) என வாக்குப்பிரகாரம் வானொலி மற்றும் தொலைகாட்சி பணிகளை ஆதரவாளர்களாக உற்சாகமாக தாங்கிவரும் குடும்பங்களில் கர்த்தர் இந்த வாக்கை நிறைவேற்றி பரிபூரண நன்மையால் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.