ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 24 ஞாயிறு
“கர்த்தரைத் தேடுங்கள்; அப்பொழுது பிழைப்பீர்கள்” (ஆமோஸ் 5:6) இந்தநாளிலே கர்த்தருடைய ஆலயத்தையும், ஆராதனையையும் அலட்சியப் படுத்தி உலககாரியங்களிலே மூழ்கிப்போயுள்ள கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்பட சிறியோர் பெரியோர் யாவருக்காகவும் ஜெபிப்போம்.