ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 29 வெள்ளி

“சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்” (மாற்.13:10) இந்த வாக்கின்படி தேசமெங்கும் நடைபெற்றுவரும் அனைத்து மிஷனெரி இயக்கங்களுக்காக, ஸ்தாபன தலைவர்களுக்காக, பணித்தள ஊழியர்களுக்காக, இவ்வூழியங்களை தாங்கும் அனைத்து விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.