ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 6 சனி
“.. தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணுகிற” (யோபு 26:12) தேவன்தாமே குடிப்பழக்கத்திலிருக்கிற 6 நபர்களை இரட்சித்திடவும், 8 குடும்பங்களில் சமாதானத்தை நிலவச்செய்து அவர்களது தேவைகளைச் சந்தித்திடவும் ஜெபிப்போம்.