ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 11 வியாழன்
“பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்” (அப்.19:11) இவ்வாக்கைப்போலவே ஹிந்தி ‘மஷி வந்தனா’ வானொலி நிகழ்ச்சிகளின் மூலமாக பலத்த காரியங்களை தேவன் செய்தருளவும், ஊழியத்தின் பொறுப்பாளர் சகோ.ஆபிரகாம் ஜஸ்டஸ் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.