ஜெபக்குறிப்பு: அக்டோபர் 6 திங்கள்

சத்தியவசன வானொலிநிகழ்ச்சி அல்லது தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தங்கள் மாதாந்திர காணிக்கைகள் மூலமாகவும் ஒருநாள் ஒளிபரப்புச் செலவாகவோ ஜெபத்தோடு தாங்கிவரும் அனைத்து ஆதரவாளர்களை கர்த்தர் பெருகச் செய்திடவும் உயர்த்திடவும் வேண்டுதல் செய்வோம்.