ஜெபக்குறிப்பு: அக்டோபர் 7 செவ்வாய்
“… இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்” (அப்.2:47) இந்த வாக்கு Back to the Bible ஆங்கில வானொலி செய்திகள் மூலம் நிறைவேறிடவும், செய்தியாளர் சகோ.ஜான் மன்றோ அவர்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.