ஜெபக்குறிப்பு: அக்டோபர் 17 வெள்ளி
சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்களை வாங்கி பயன்படுத்துபவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், பல்வேறு ஆலயங்களில் செய்யப்படுகிற சத்தியவசன முன்னேற்றப்பணி ஊழியத்தின் பயனாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு, புதிய பங்காளர்கள் இவ்வூழியத்திற்கு கிடைக்கப்பெறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.