ஜெபக்குறிப்பு: நவம்பர் 5 புதன்

“… குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிற” (சங்.19:7) கர்த்தருடைய வார்த்தைகளை அச்சிடும் 2015-ஆம் வருட சத்தியவசன காலண்டர் பணிகளுக்காகவும், அதன் தேவைகளுக்காகவும், சரியான நேரத்தில் பங்காளர்களுக்கு அனுப்பப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.