ஜெபக்குறிப்பு: நவம்பர் 6 வியாழன்
“உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று” (சங்.119:73) இவ்வாக்குப்படி சிருஷ்டிகர்த்தர்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 8 சகோதரிகளை பெலப்படுத்தி பிரசவ காலத்தில் பாதுகாத்திடவும், சுகப்பிரசவத்தைத் தந்திடவும் ஜெபம் செய்வோம்.