ஜெபக்குறிப்பு: நவம்பர் 26 புதன்
சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்கள் வாங்கிச்செல்லும் ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் பாடல்களும் செய்திகளும் அவர்கள் ஆத்துமாக்களை போஷிக்கக் கூடியதாகவும், அவர்கள் தேவனைப் பற்றி அறிகிற அறிவில் வளருகிறவர்களாக காணப்படவும், இவ்வூழியத்தின் எல்லை விரிவாக்கப்படவும் ஜெபிப்போம்.