வாக்குத்தத்தம்: டிசம்பர் 5 வெள்ளி

நீங்கள் .. கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். (1சாமு. 12:24)