ஜெபக்குறிப்பு: டிசம்பர் 2 செவ்வாய்
“தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது” (மத்.11:5) இம்மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை அனுசரிக்க ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நாம் ஒருமுறைகூட இயேசுவைக்குறித்து கேள்விப்படாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், சுவிசேஷப்பணியில் ஈடுபட்டிருப்போருக்காகவும் வேண்டுதல் செய்வோம்.