ஜெபக்குறிப்பு: டிசம்பர் 13 சனி

“… என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக” (சங். 19:14) என்ற வாக்கைப்போல அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள், ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக, சகோதரி சாந்திபொன்னு அவர்களது நல்ல சுகத்திற்காக பாரத்துடன் ஜெபிப்போம்.