ஜெபக்குறிப்பு: டிசம்பர் 26 வெள்ளி
“கர்த்தர் நம்மை பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்” (சங்.118:27) இவ்வாக்குப்படி தேவன்தாமே சத்தியவசன ஊழியத்தை இவ்வருடம் முழுவதும் ஜெபத்தாலும் ஊக்கமான காணிக்கையாலும் தாங்கி வந்த பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவரையும் ஆசீர்வதித்து அவர்களை பிரகாசிப்பிக்கச் செய்திட ஜெபிப்போம்.