ஜெபக்குறிப்பு: மார்ச் 9 திங்கள்
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை இந்தப் புத்தகங்களைக் குறித்த காலத்தில் அனுப்புவதற்கு உள்ள தடைகள் நீங்க, தபால் அலுவலகத்தில் விரைவில் பட்டுவாடா செய்வதற்கு தபால் துறையினர் ஒத்துழைப்பு தருவதற்கும் ஜெபிப்போம்.