ஜெபக்குறிப்பு: மார்ச் 13 வெள்ளி
13, 14 வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பெங்களுர், தூய லூக்கா ஆலயத்தில் நடைபெறும் லெந்துகால சிறப்புக்கூட்டத்திற்காகவும், செய்தியாளர் Prof.எடிசன் அவர்கள் தேவன் வல்லமையாய் உபயோகிக்கவும், இக்கூட்டத்தின்போது நடைபெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.