ஜெபக்குறிப்பு: மார்ச் 23 திங்கள்

“… எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் ஸ்திரப்படுத்துகிற” (2தெச.2:17) தேவன்தாமே Back to the Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளின் மூலமாக போதிக்கப்படும் வேதபாடங்களை கேட்கிறவர்கள் ஸ்திரப்படுத்தப்படவும், செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்திடவும் வேண்டுதல் செய்வோம்.