ஜெபக்குறிப்பு: ஜுன் 17 வெள்ளி

தமிழகத்திலேயே விவசாயத்திற்கு பெயர்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆவிக்குரிய வறட்சி நீங்குவதற்கும் சுவிசேஷம் பிரபல்யமாவதற்கு உள்ள தடைகள் நீங்கவும், மக்களுடைய மனக்கடினங்கள் உடைக்கப்படவும், சபைகளின் வளர்ச்சிக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.