ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 9 வெள்ளி
“கர்த்தாவே உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” (சங்.86:11) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை வாசித்துவரும் ஒவ்வொருவரும் சத்தியத்தில் நடந்துகொள்வதற்கும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் கருத்தாய் மன்றாடுவோம்.