ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 9 வியாழன்
“… நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்.. அவர் வந்து உங்களை இரட்சிப்பார்” (ஏசா.35:4) என்ற வாக்குப்படி தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 8 நபர்களின் தொழிலில் உள்ள நலிவுகளை கர்த்தர் மாற்றி உயர்வுகளை கட்டளையிடவும், தொழிலில் சிறந்துவிளங்குவதற்கும் ஜெபிப்போம்.