ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 13 திங்கள்
ஹிந்தி ‘மஷிகி வந்தனா’ வானொலி நிகழ்ச்சியை கர்த்தர் ஆசீர்வதித்து, நிகழ்ச்சிகள் தடையின்றி ஒலிபரப்பாக கிருபை செய்யவும், ஊழியப் பொறுப்பாளர் சகோ.ஆபிரகாம் ஜஸ்டஸ் அவர்களது ஊழியத்தின் முன்னேற்றப் பணிகளில் கர்த்தருடைய வழிநடத்துதல் உண்டாகவும் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.