ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 16 வியாழன்
“,,.உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு” (1நாளா.29:12) வல்லமையுள்ள தேவன்தாமே வேலைக்காக காத்திருக்கும் 14 நபர்களுக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் ஒருவருக்கும், உயர்விற்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும் நிரந்தரத்திற்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும் உதவி செய்து வழிநடத்திட வேண்டுதல் செய்வோம்.