ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 20 திங்கள்
சத்தியவசன வெப்சைட், வெப் டிவி, Daily Scripture SMS போன்ற அனைத்து வகையான ஊழியங்களின் பலனாக ஜீவவழியை புற இனமக்கள் அறிந்துகொண்டு இரட்சிக்கப்படுவதற்கும், அதில் இடம்பெறும் தியானங்கள் செய்திகள் யாவும் யாவருடைய ஆத்மீக வாழ்விற்கு பிரயோஜனமாக இருக்கவும் ஜெபிப்போம்.