ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 22 புதன்

“.. பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசா.11:9) இவ்வாக்குப் படியே 6 நாடுகளில் இயங்கிவரும் Back to the Bible ஊழியங்களின் மூலமாக சுவிசேஷம் விரைந்து அறிவிக்கப்படுவதற்கும், கர்த்தருடைய தயையினாலே ஊழியத்தேவைகள் சந்திக்கப்பட்டு, பரிசுத்தரின் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.