ஜெபக்குறிப்பு: ஜுன் 18 சனி

சத்தியவசன இணையதள ஊழியங்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்கவும், பாரங்களோடும் பிரச்சனைகளோடும் இருக்கிற மக்களுக்கு தியானங்கள், கட்டுரைகள் அவர்களுக்குள்ளே மனந்திரும்புதலை உண்டாக்கவும், நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர் (எரே.3:22) என்று அவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.