ஜெபக்குறிப்பு: ஜுன் 19 ஞாயிறு

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள் (எரே.17:13) இவ்வாக்குப்படி கர்த்தர்மேல் உள்ள நம்பிக்கையை விட்டு விலகாதபடி, கர்த்தரையே எப்பொழுதும் சார்ந்துகொள்ள, தேவையான ஒன்றான அவருடைய பாதபடியையே தெரிந்துகொண்டு அவரை தொழுது கொள்வோம்.