ஜெபக்குறிப்பு: மே 7 வியாழன்

சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர்தாமே ஆசீர்வதித்து தெளிவான நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு உதவி செய்திடவும், இச்செய்திகளின் மூலமாக இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை திரளானபேர் பெற்றுக்கொள்வதற்கும் வானொலி பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும்  ஜெபிப்போம்.