ஜெபக்குறிப்பு: மே 12 செவ்வாய்

“… கர்த்தர் உங்களுக்குச் சொன்ன .. ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை” (யோசு. 23:14) என்ற வாக்கு சத்தியவசன வெப் சைட், வெப் டிவி மற்றும் SMS ஆகிய அனைத்து ஊழியப்பணிகளின் மூலமாக நிறைவேறவும், கர்த்தருடைய வார்த்தை அனுப்பின காரியம் ஆகும்படி வாய்க்கவும் ஜெபிப்போம்.